
மலையாள சினிமாவின் பிரபல நடிகை ஊர்மிலா உன்னி. பல ஹீரோக்களுடன் 50 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். டிவி சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவரின் மகள் உத்தரா உன்னி. நடிகையும், பரத நாட்டிய நடன கலைஞராகவும் இருக்கிறார். அவருக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். சினிஉலகம் சார்பாக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Leave a Reply