
நடிகர் அதர்வா இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் Azerbaijan நாட்டில்துவங்கியுள்ளது.
அதில் கலந்துகொள்வதற்காக அதர்வா சனிக்கிழமை விமானத்தில் சென்றுள்ளார். துபாயில் இருந்து அவர் Azerbaijan நாட்டிற்கு connecting flightல் செல்லவிருந்தார். ஆனால் துபாயில் அதிகம் மழை பெய்த காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
அதனால் 24 மணி நேரத்திற்கும் மேலாக அதர்வா துபாய் விமான நிலையத்திலேயே இருந்துள்ளார். அதன் பிறகு நேற்று சென்ற விமானத்தில் தான Azerbaijan சென்று சேர்ந்துள்ளார் அதர்வா.
Leave a Reply