
தளபதி விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் இணைந்து நடித்து வரும் படம் தான் மாஸ்டர்.
இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிக சிறப்பாக உருவாகி வருகிறது.
அண்மையில் வெளிவந்த இப்படத்தின் ஃபஸ்ட் லுக் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் இன்று பொங்கல் விருந்தாக மாஸ்டர் படத்தின் 2 லுக் வெளிவரும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்கள் கூறி மாஸ்டர் பட குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Leave a Reply