இரணைமடு குளத்தின் 100வது ஆண்டு நிறைவு பொங்கல் ஆரம்பம்

இரணைமடு குளத்தின் 100வது ஆண்டு பொங்கல் விழா தற்போது ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது.

கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் 100 பானைகளில் பொங்கலிட்டு பொங்கல் நிகழ்வு ஆம்பமாகியது.

நிகழ்வில் நா.ம உ சிறிதரன், பொ.ஐங்கரநேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *