
அட்லீ தமிழ் சினிமாவின் மிகப்பெரிய கமர்ஷியல் இயக்குனராக வளர்ந்து வருகின்றார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பிகில் படம் பல கோடிகளை அள்ளியது.
ஆனாலும், படத்தின் பட்ஜெட்டை இவர் பல மடங்கு உயர்த்தி விட்டதால், தயாரிப்பாளர் அர்ச்சனா இவர் மீது கோபத்தில் உள்ளதாக சில செய்திகள் கசிந்தது.
இதை நம் சினிஉலகம் முன்பே மறுத்திருந்தது, தற்போது அதை உண்மையாக்கும் பொருட்டு அட்லீ, சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனாவுடன் செல்பி எடுத்து ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
அது ஏதோ விருது விழா போல் உள்ளது, அதை பார்த்த எல்லோரும் அட்லீ மீது தயாரிப்பாளருக்கு எந்த ஒரு கோபமும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

Leave a Reply