
யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் அருகில் கடந்த சில நாட்களாக உரிமைகோரப்படாமலிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை பொலி ஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.
கோண்டாவில் அரசடிப்பிள்ளையார் ஆலயச் சூழலில் கடந்த இரு நாட்களாக திறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த உந்துருளி தொடர்பில் எவரும் எந்த முறைப்பாடும் செய்யவில்லை எனத் தெரிவித்த பொலிசார் உந்துருளியை மீட்காமலேயே திரும்பிச் சென்றனர்.
இருந்தபோதும் நேற்று இரவுவரை குறித்த உந்துருளியை எவரும் உரிமை கோரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply