Yarl கதிர்

இணைய பத்திரிகை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,215பேருக்கு கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 93,215பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4,845,003 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று மாத்திரம் 1,140 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 79,754 ஆக உயர்வடைந்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77,512 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

இதற்கமைய 3,777,044பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!