Yarl கதிர்

இணைய பத்திரிகை

சிறிது காலத்துக்கு முன்னர் ஒரே மேடையில் இருந்தோம்! SPB உடனான நினைவலைகளை பகிர்ந்த குமார் சங்ககாரா

பாடகர் எஸ்பிபியின் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவு உலகெங்கிலும் உள்ள அவரது ரசிகர்களை பலத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒரு அற்புதமான கலைஞரின் துன்பகரமான இழப்பு இது.

சிறிது காலத்துக்கு முன்னர் நாங்கள் இருவரும் ஒரே மேடையில் இருந்தோம்.

எஸ்பிபியின் குடும்பத்தாருக்காக பிரார்த்திக்கிறேன்.

மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த அவர் செய்த அனைத்திற்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!