Yarl கதிர்

இணைய பத்திரிகை

மென்பந்து துடுப்பட்டம் இறுதியாட்டம் நாளை

கைதடி மேற்கு சரஸ்வதி சனசமூக நிலையத்தின் 64 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற தென்மராட்சி ரீதியிலான துடுப்பாட்டத் சுற்றுப்போடடித் தொடரின் இறுதியாட்டம் நாளை நாளை 18.10.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9. மணிக்கு இடம் றவுள்ளது. இறுதியாட்டத்தி வரணி 7 ஸ்ரார் விளையாட்டு கழகம் அணியை  எ | திர்த்து CRC அணி மோதவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!