Yarl கதிர்

இணைய பத்திரிகை

உதயசூரியன் விளையாாட்டுக் கழக அணி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட தாச்சி நடாத்திய 2020 ஆம் ஆண்டிற்கான தாச்சி சுற்றுத்தொடரில் சண் டிலிப்பாய் உதயசூரியன் விளையாாட்டுக் கழக அணி இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றதுஇன்று  சனிக்கிழமை இரவு 7 மணிக்கு கைதடி குமார நகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம் பெற்ற அரையிறுதியாட்டத்தில் 
 சண் டிலிப்பாய் உதயசூரியன் விளையாாட்டுக் கழக அணியை எதிர்த்த ..சுதுமலை   நாவலர்  விளையாட்டுக் கழக அணி மோதிக் கொண்டது இதில் சண் டிலிப்பாய் உதயசூரியன் விளையாாட்டுக் கழக அணி 11 : 6 என்ற பழங்களைப் பெற்று வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றது.





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!