Yarl கதிர்

இணைய பத்திரிகை

நாகோர்னோ-கராபாக்: மோதலினால் இதுவரை 673 இராணுவத்தினர் உயிரிழப்பு

நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் இடம்பெற்ற மோதலில் மேலும் 40 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக அப்பிராந்தியத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 27 அன்று முதல் அசர்பைஜான் படைகளுடன் எதிராக இடம்பெற்றுவரும் மோதலில் இதுவரை உயிரிழந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது.

1990 களில் சுமார் 30,000 பேர் கொல்லப்பட்டதில் இருந்து இந்த மோதல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!