Yarl கதிர்

இணைய பத்திரிகை

சூரறைப் போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

சூரறைப்  போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார்.

எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். சூரரைப் போற்று திரைப்படம் அக்டோபர் 30-ல் அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!