Yarl கதிர்

இணைய பத்திரிகை

சிலம்பரசனின் புதிய தோற்றம் : இது ஈஸ்வரனின் தாண்டவ பொங்கல்!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ‘ஈஸ்வரன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. பொங்கல் தினத்திற்கு இந்த திரைப்படம் வெளியாகும் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக  நிதி அகர்வால் நடிக்க இருப்பதையும் எஸ் தமன் இசையமைக்க இருப்பதும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!