Yarl கதிர்

இணைய பத்திரிகை

”வாங்க நேரடியாக மோதி பார்க்கலாம்” ; துக்ளக் தர்பார் திரைப்படத்தின் டீசர்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள 4 படங்கள் ஏற்கனவே திரைக்கு வர தயாராக இருக்கிறது என்பது தெரிந்ததே.

அதில் ஒன்றான ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் இணையதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய் சேதுபதி,  பார்த்திபன், ராஷிகண்ணா,  மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்து வசந்தா இசையமைத்துள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!