Yarl கதிர்

இணைய பத்திரிகை

தனுஷ் – 43 திரைப்படத்தின் புதிய அப்டேட்!

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் முதலாவது பாடலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக நடன இயக்குனர் ஜானி தெரிவித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு, மாஃபியா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43-வது படத்தை இயக்கிவருகிறார்.

இதில் தனுஷுற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஜீ.வி பிரகாஷ் இசையமைத்து வரும் அதேவேளை பாடலாசிரியர் விவேக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!