Yarl கதிர்

இணைய பத்திரிகை

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் இரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

வரலட்சுமியின் நடிப்பில் கடந்த மாதம் ‘க்ராக்’ என்கிற மலையாள திரைப்படம் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து ‘நாந்தி” என்ற திரைப்படமும் வெளியானது.

இவ்விரு படங்களும்  இரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தவகையில் தெலுங்கில் தான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைந்து வருவதால் அதற்கு காரணமான தெலுங்கு இரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் வரலட்சுமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!