Yarl கதிர்

இணைய பத்திரிகை

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கூட கிடைக்காத மாஸ் அறிமுக காட்சி ‘கர்ணன்’ திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு கிடைத்துள்ளதாக  படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்த சமீபத்தில் பேட்டியளித்துள்ள அவர், “இந்த படத்தை தான் பார்த்து விட்டதாகவும் இந்த படத்தில் தனுஷின் அறிமுக காட்சி என்னை அதிர வைத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை ரஜினிக்கு கூட இப்படி ஒரு அறிமுக காட்சி கிடைக்கவில்லை என்றும் மாரி செல்வராஜ் அந்த அளவிற்கு அந்த காட்சியை படமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!