Yarl கதிர்

இணைய பத்திரிகை

தலைவி திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

அதன்படி வருகிற ஏப்ரல் 23-ந் திகதி தலைவி படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.

ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!