Yarl கதிர்

இணைய பத்திரிகை

Doctor திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டொக்டர் திரைப்படம் மார்ச் 26 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது குறித்த திரைப்படத்தின் மற்றுமோர் பாடல் வெளியாகியுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!