Yarl கதிர்

இணைய பத்திரிகை

தாவடி காளிஅம்பாள் பீறிமியர் லீக் கால்பந்து தொடரில் கிங்ஸ் போயிஸ் அணி வெற்றி பெற்றது

தாவடி காளிஅம்பாள் விளையாட்டு கழகம்  வீரர்களுக்கு இடையில் நடத்தும்   தாவடி காளி அம்பாள் பிறிமியர் லீக் கால்பந்து தொடரில் தாவடி கிங்ஸ் போயிஸ் அணி வெற்றி பெற்றது.

தாவடி காளிஅம்பாள் விளையாட்டு கழக மைதானத்தில் மாலை 4 மணிக்கு  இடம் பெற்ற  தாவடி கிங்ஸ் போயிஸ் அணிக்கும், தாவடி ஜொலி போயிஸ் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் தாவடி கிங்ஸ் போயிஸ் அணி 2:1  என்ற கோல்_கணக்கில்_வெற்றி_பெற்றது.

தொடர்ந்து மாலை 5 மணிக்கு இடம் பெற்ற தாவடிலல்லிபோயிஸ் அணிக்கும், தாவடி ஸ்பிற் போயிஸ் அணிக்கும். இடையிலான ஆட்டத்தில் இரண்டு அணியினரும் ஆட்ட நேர முடிவில் தலா இரண்டு கோல்களைப் பெற்றமையினால் ஆட்டம் சமநிலையில்முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!