வைரவிப்பிள்ளை பொன்னுச்சாமி ஞாபகார்த்த கால்பந்து இறுதியாட்டம் நாளை ,,
வைரவிப்பிள்ளை பொன்னுச்சாமிஞாபகார்த்தமாக குடும்பத்தினரின் அனுசரனையுடன் உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழகம் நடத்திய உதைபந்தாட்டத் தொடரின் இறுதி யாட்டங்கள் (29). திகதி திங்கட்கிழமை உடுத்துறை பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெறவுள்ளது. . இதில் 35 வயதிற்கு மேற்பட்டவ ர்களுக்கான் உதை பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில்சென்மேரிஸ் விளை யாட்டுக்கழக அணியை எதிர்த்து சக்திவேல் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.தொடர்த்து இடம் பெறும் திறந்த பிரிவினருக்கான உதை பந்தாட்டத் தொடரின் இறுதியாட்டத்தில்அருணோ தயா விளை யாட்டுக்கழக அணியைஎதிர்த்துசென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.
.