Yarl கதிர்

இணைய பத்திரிகை

திருமறைக் கலாமன்றம் ஸ்தாபகர் மரியசேவியர் அடிகளார் மறைந்தார்!

திருமறைக் கலாமன்ற ஸ்தாபகரும், இயக்குநருமான அருட்கலாநிதி நீ. மரியசோவியர் அடிகளார் 01.04.2021 வியாழக்கிழமை இன்று மாலை இறைபதம் அடைந்து விட்டார். அடிகளாரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!