Yarl கதிர்

இணைய பத்திரிகை

பிரெஞ் சவாட் கிக்பொக்சிங்பயிற்சி பட்டறை யாழில்

பிரெஞ் சவாட் கிக்பொக்சிங் சங்கத்தினால்யாழ்ப்பாணத்தில்நடத்தப்படும் இரண்டு நாள் பயிற்சி பட்டறை (Workshop)  எதிர் வரும் 17 ஆம் 18 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. மேற்படிபயிற்சி பட்டறையில்  வடமாகாணத்தில் எந்த மாவட்டத்தில் உள்ளவீரவீராங்கணைகளும்பங்குபற்ற முடியும். எனவும் இப் பயிற்சி பட்டறையின் இறுதியில் வீரவீராங்கணைகளுக்கான டிப்ளோமா (Diploma) தரச்சான்றிதழ் மற்றும் வர்ணஇடுப்பு பட்டி(Belt) என்பனவும் வழங்கப்படும் எனவும்  இப் பயிற்சி பட்டறையில் தேசிய சம்மேளனத்தின் தலைவரும் சர்வதேச பயிற்றுவிப்பாளருமாகிய  பிரசாத் விக்கிரமசிங்க   நேரடியாக கலந்து சிறப்பிப்பதுடன் வீரவீராங்கனைகளுக்கான சிறந்த பயிற்சினையும் வழங்கவுள்ளார் எனவும்
பயிற்சிபட்டறை பங்கு கொள்ள விரும்பு வோர் தொடர்பாக 
மேலதிக விபரங்களுக்கு  
National coach (INTHU), 0763871162,  என்ற இலக்தத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற முடியும் என  ஏற்பாட்டு குழுவினர்                         

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!