Yarl கதிர்

இணைய பத்திரிகை

அட்லீ அடுத்தப்படம் ஷாருக்கான் இல்லை, இவருடன் தானா?- தயாரிப்பது இந்த நிறுவனமா?

அட்லீ இளம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தளபதியை இயக்கும் வாய்ப்பு பெற்றார். தொடர்ந்து அவரை வைத்து 3 படங்கள் இயக்கி விட்டார்.

பிகில் படத்தை தொடர்ந்து அட்லீ பாலிவுட்டின் டாப் ஸ்டார் ஷாருக்கானை இயக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது வரும் தகவலில் அட்லீ அடுத்தும் விஜய்யை இயக்க இருப்பதாகவும் அப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!