Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் லிரிக்ஸ் பாடல்

ஜீ.வி.பிரகாஷ் நடிப்பில் 100மூ காதல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து எழில் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துவருகிறார்.

இவரது இசையில் இந்த படத்தின் ஏலோ ஏலோ சாமக்கோழி என்ற பாடலின் லிரிக்ஸ் காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஈஷா ரெப்பா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சதிஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, நிகேஷா படேல் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சி சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த படம் டிசம்பர் 20ஆம் திகதி வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!