Yarl கதிர்

இணைய பத்திரிகை

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் முதல் விமர்சனம்- படம் எப்படி?

தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா படம் பல பிரச்சனைகளை சந்தித்தது.

படம் ரிலீஸே ஆகாதா என்ற வருத்தம் ரசிகர்களிடம் அதிகம் இருந்தது. இந்த நேரத்தில் தான் படக்குழு படம் நவம்பர் 29 ரிலீஸ் என்றனர்.

இன்று காலை 8 மணி முதல் படம் திரையிடப்படுகிறது. இதற்குள் சினிமா பிரபலமான ஒருவர் படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் பதிவு செய்துள்ளார். இதோ அவரது டுவிட்,

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!