Yarl கதிர்

இணைய பத்திரிகை

கல்குடா தேர்தல் தொகுதியிலும் சஜித் அபார வெற்றி

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 65,847 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 16,663 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!