Yarl கதிர்

இணைய பத்திரிகை

காலி தேர்தல் தொகுதியில் சஜித் வெற்றி

காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 31248 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 31108 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!