Yarl கதிர்

இணைய பத்திரிகை

கிளிநொச்சியில் தொடரும் பலத்த மழை – கிளிநொச்சி இந்துக்கல்லூரி வெள்ளத்தால் நிறைந்தது

கிளிநொச்சியில் தொடரும் பலத்த மழை பெய்து வருகின்றது. நள்ளிரவு ஆரம்பித்த பலத்த மழை காரணமாக தாழ் நிலங்கள் வெள்ளத்தால் நிறைந்துள்ளன.

கிளிநொச்சி இந்துக்கல்லூரி வெள்ளத்தால் நிறைந்தது காணப்படும் காட்சிகள் எமது கமெராவில் பதிவாகியது. பாடசாலையின் வளாகம் வெள்ளத்தால் நிறைந்து காணப்படுகின்றது. 3ம் தவணை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டன்ர.

இதேவேளை உருத்திரபுரம் வீதியை குறுக்கெடுத்து வெள்ளம் அதிகளவு பாய்கின்றது. இதனால் போக்குவரத்து செய்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. குறிதத் வீதியில் மாணவர்கள் போக்குவரத்திற்காக பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!