Yarl கதிர்

இணைய பத்திரிகை

கொத்மலை தேர்தல் தொகுதியின் வெற்றி சஜித்திற்கு

நுவரெலியா மாவட்டம் கொத்மலை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 36,901 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 27,572 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!