Yarl கதிர்

இணைய பத்திரிகை

கோட்டாபாய பொறுப்பேற்றமை மற்றும் மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு பரந்தன் பகுதியிலும் கொண்டாட்டம்

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச புதிதாக பொறுப்பேற்றமையை  மற்றும் மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாட்டம் இன்று பரந்தன் பகுதியிலும் இடம்பெற்றது. இன்று பிற்பகல் 6 மணியளவில் குறித்த கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

கிளிநாச்சி பொதுஜன பெரமுன கட்சியினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கொண்டட்டத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கேக் வெட்டி இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டு மகிழ்வினை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!