Yarl கதிர்

இணைய பத்திரிகை

சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் சஜித் அமோக வெற்றி

திகாமடுல்ல மாவட்டம், சம்மாந்துறை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 57,910 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 7,151 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!