Yarl கதிர்

இணைய பத்திரிகை

‘சீறு’ படத்தின் செவந்தியே பாடல் வெளியீடு!

ஜீவா நடிப்பில் வெளிவந்த கொரில்லா திரைப்படத்தினைத் தொடர்ந்து ரெக்க பட இயக்குநர் ரத்னசிவா இயக்கத்தில் சீறு என்ற படத்தில் நடித்து வருகிறது.

இந்த படத்தின் முதல் பாடலான செவ்வந்தியே என்ற பாடலின் லிரிகஸ் காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர். ரியா சுமன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். சதிஷ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படம் டிசம்பர் 20ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!