Yarl கதிர்

இணைய பத்திரிகை

தர்பார் பட வாய்ப்பை இழந்த முன்னணி நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள படம் தான் தர்பார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருவது அனைவருக்கும் தெரியும், அண்மையில் கூட தர்பார் சிங்கிள் ட்ராக் வெளியாகி இணையத்தில் பல சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடத்தாது.

இந்நிலையில் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் ரக்க்ஷித் செட்டியிடம் கேட்டுள்ளார்களாம்.

ஆனால், அவேனே ஸ்ரீமன் நாராயணன் என்ற படத்தில் ரக்க்ஷித் செட்டி பிசியாக இருந்ததால் ரஜினியின் பட வாய்ப்பை இழந்தேன் என்று ஒரு பெட்டியில் ஓப்பனாக கூறியுள்ளார் ரக்க்ஷித் செட்டி.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!