Yarl கதிர்

இணைய பத்திரிகை

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சஜித் அமோக வெற்றி

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளுக்கு அமைய 259,673 வாக்குகளை பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.

அந்த மாவட்டத்தில் பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ 135,058 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை தனதாக்கியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 7,460 வாக்குகளையும், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 2,214 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!