Yarl கதிர்

இணைய பத்திரிகை

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள்

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவு தூபி முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை முதல் மாவீரர் நாள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

வடக்க மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!