Yarl கதிர்

இணைய பத்திரிகை

திருமணம் முடிந்துவிட்டதா? யோகி பாபு விளக்கம்

நடிகர்கள் பற்றிய வதந்தி பரவுவது அடிக்கடி நடக்கும் விஷயம் தான். இந்த முறை நடிகர் யோகி பாபுவுக்கு திருமணம் ஆகிவிட்டது என சிலர் வதந்தி பரப்பிவிட்டனர்.

குடும்பத்தினர் பெண் பார்த்து வர்வதாக யோகி பாபு ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதனால் அவர் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் உண்மையான திருமணம் தான் என பலரும் நம்பிவிட்டனர்.

இது பற்றி யோகி பாபு ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். “என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி” என தெரிவித்துள்ளார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!