Yarl கதிர்

இணைய பத்திரிகை

நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி வெளியீடு

நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் 3ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் காலை 10.00 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!