Yarl கதிர்

இணைய பத்திரிகை

பதுளை தேர்தல் தொகுதியில் கோட்டா வெற்றி

பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 23,099 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 19,912 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!