Yarl கதிர்

இணைய பத்திரிகை

’பிகில்’ ட்ரெய்லர் அரை மணி நேரத்தில் பார்வையாளர்கள் எவ்வளவு தெரியுமா?

பிகில் தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு மிகப்பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது, அதை தொடர்ந்து தற்போது ட்ரைலர் வெளிவந்தது.

இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற, பல சாதனைகளையும் செய்து வருகின்றது.

அதில் ஒன்றாக இந்த ட்ரைலர் வெளிவந்த அரை மணி நேரத்தில் சுமார் 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர், இவை ரியல் டைம் வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ட்ரைலரை 7.5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!