Yarl கதிர்

இணைய பத்திரிகை

பிரபாகரனின் பிறந்ததினத்தை கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ் . பல்கலை மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகத்தினுள் உள்ள பிரத்தியோக இடமொன்றில் நள்ளிரவு 12 மணிக்கு பல்கலை மாணவர்களின் ஏற்பாட்டில் இவ்வாறு கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 65ஆவது பிறந்த தினம் இன்றென்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!