Yarl கதிர்

இணைய பத்திரிகை

பிரான்ஸ், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக புதிய வரி!

பிரான்ஸ், பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய வரியை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் எடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இவ்வாறு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.

2.4 பில்லியன் பெறுமதியான பிரான்ஸ் தயாரிப்புகளுக்கும் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் இவ்வாறு புதிய வரி விதிக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக பிரான்ஸின் சீஸ், கைப்பை, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் வைன் போன்ற பொருட்களுக்கு 100 வீத வரி அறவிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!