Yarl கதிர்

இணைய பத்திரிகை

புத்தளம் தேர்தல் தொகுதியில் சஜித் அமோக வெற்றி

புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.

அதன்படி, சஜித் பிரேமதாச 76,385 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 26,118 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!