Yarl கதிர்

இணைய பத்திரிகை

புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ 7645 வாக்குகளை பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 4685 வாக்குகளை பெற்றுள்ளார்.

அதன்படி, புத்தளம் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றிப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!