Yarl கதிர்

இணைய பத்திரிகை

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சித் தலைவராக பட்னாவிஸ் தெரிவு!

மகாராஷ்டிரா மாநிலத்தின்  சட்டசபை எதிர்க்கட்சித்  தலைவராக முன்னாள் முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டசபை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்காக சட்டசபை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூடியது.

இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து  சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!