Yarl கதிர்

இணைய பத்திரிகை

யாழ்ப்பாணத்தில் மிதிவெடி ஒன்று மீட்பு

யாழ்.சோமசுந்தரம் அவன்யூ, புகையிரத கடவை பகுதியில் இருந்து மிதிவெடி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்த மிதிவெடியினை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!