Yarl கதிர்

இணைய பத்திரிகை

யாழ் தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

யாழ் தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.

சஜித் பிரேமதாச 17961 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 1563 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதன்படி, யாழ் தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் சஜித் பிரேமதாச விசேட வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!