Yarl கதிர்

இணைய பத்திரிகை

யாழ். மாவட்டத்திற்கான நல்லூர் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள்

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான நல்லூர் தொகுதிகளுக்கான உத்தியோகப்பூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இதன்படி கோத்தபாய ராஜபக்ச 1,836 , சஜித் பிரேமதாச 27,605, அநுரகுமார திசாநாயக்க 166, சிவாஜிலிங்கம், 659 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 46,888, செல்லுபடியான வாக்குள் 32,093,
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 32941, நிராகரிக்கப்பட்டவை 848..

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!