Yarl கதிர்

இணைய பத்திரிகை

விஜய், அஜித் நடிக்க வரவில்லை என்றால் இதை தேர்ந்தெடுத்திருக்கலாம், பிரபல இளம் நடிகை ஓபன் டாக்

விஜய், அஜித் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடிப்பது தான் இளம் நடிகைகளின் ஆசையாக இருக்கும்.

அந்த வகையில் பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் மேகா ஆகாஷ். விரைவில் விஜய், அஜித்துடனும் இணைந்து நடிப்பார் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இவர் கொடுத்திருந்த ஊடக பேட்டி ஒன்றில் அஜித் விஜயை பற்றி தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு ஓப்பனாக பதிலளித்துள்ளார்.

அது என்ன கேள்வி என்றால், இந்த நடிகர்கள் நடிக்க வரவில்லை என்றால் வேறு எந்த வேலை செய்திருப்பார்கள் என்று கேட்க, இதற்கு மேகா ஆகாஷ் “அஜித் ரேசர் என்றும் விஜய் அரசியல்வாதி என்றும் ஓப்பனாக பதிலளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!