Yarl கதிர்

இணைய பத்திரிகை

விமான நிலையம் செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

ஆடியம்பலம பகுதியிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரையான வீதியின் ஒரு மருங்கு தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

எதிர்வரும் 07ஆம் திகதி மாலை 06 மணியிலிருந்து 08ஆம் திகதி நள்ளிரவு வரை குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையால் முன்னெடுக்கப்படும் திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த வீதி மூடப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் விமான நிலையத்துக்கு செல்லும் மக்களை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!